திருவாரூரில் வெள்ளியன்று நடைபெற்ற தீக்கதிர் பொன்விழா துவக்க பொதுக்கூட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருவாரூர் மாவட்டக்குழு சார்பில் தீக்கதிர் சந்தா தொகை ரூ.3 லட்சத்து 17 ஆயிரத்தை அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் கே.வரதராசனிடம், கே.ரங்கசாமி வழங்கினார். (2வது படம்) நாகை மாவட்டக்குழு சார்பில் 200 சந்தாக்களுக்கான தொகையை மாவட்ட செயலாளர் ஏ.வி.முருகையன் வழங்கினார். உடன் தலைவர்கள்